Poorna about Suriya
Poorna about Suriya

Poorna about Suriya – கே.வி.ஆனந்த் – சூர்யா கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் காப்பான். இப்படத்தின் டீசர் தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்த படத்தில் நடிகை பூர்ணாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.அண்மையில் இப்படம் குறித்து பேசியுள்ள அவர், “ சூர்யா ஒரு பிரமாதமான நடிகர்.

ஸ்ருதி ஹாசன் காதலரை பிரிந்தது ஏன்? இதுவரை வெளிவராத தகவல்!

எனக்கு குளோசப் ஷாட் இருந்தால்கூட நான் வசனத்தை சரியாக உச்சரிக்க அவர் என்னருகில் அமர்ந்து காட்சியை சிறப்பாக கொண்டுவர உதவுவார். இதெல்லாம் அவர் செய்யவேண்டிய அவசியமே இல்லை. அதனால்தான் அவர் சூர்யா” என்றார்.

இந்த டீசர் 10 மில்லியனுக்கும் அதிகமான முறை கண்டுகளிக்கப்பட்டுள்ளது. சூர்யா பட டீசர் இவ்வளவு குறுகிய காலத்தில் இந்த இலக்கை அடைவது இதுவே முதல்முறை.

அஜித் ஒரு வேற லெவல் கேட்டகரி – உணர்ச்சிவசப்பட்ட பிரபல நடிகரின் வாரிசு!

டீசரை தொடர்ந்து இப்படம் வரும் ஆகஸ்ட் 30-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யா ஜோடியாக சாயிஷா நடிக்கும் இப்படத்தில் பிரேம், சமுத்திரக்கனி, ஆர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மேலும் மலையால சூப்பர் ஸ்டாரான மோகன்லால் இப்படத்தில் பிரதமராக நடித்து வருகிறார்.

Poorna about Suriya
Poorna about Suriya