Shruti hassan
Shruti hassan

Shruti hassan :  உலக நாயகன் கமலின் மூத்த வாரிசு என்ற மிகப்பெரிய புகழ் இருப்பினும், தனக்கான பாதையை தனி ஆளாக அமைத்துக் கொண்டவர்தான் ஸ்ருதி ஹாசன்.

கதாநாயகி, பின்ணனி பாடகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் தமிழ், தெலுங்கு, இந்தி என பலமொழிகளில் கலக்கிக்கொண்டு இருப்பவர் ஸ்ருதி ஹாசன்.

மேக்கப் இல்லாமல் இப்படியா இருப்பீங்க? ஸ்ருதி ஹாசனின் புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்.!

இவர் இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தமிழில் விஜய் சேதுபதி ஜோடியாக லாபம் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அண்மையில் இவர் தனது நீண்டநாள் காதலர் மைக்கலை பிரிந்தார். இதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது.

முதல்ல இந்த படம்தான், அப்புறம்தான் அது – சிவகார்த்திகேயனின் புதிய திட்டம்!

மைக்கலுக்கு என்று லண்டனில் சொந்தமாக ஒரு வீடு கூட இல்லையாம். அவர் தன சொந்தக்காலில் நிற்காமல் எப்போதும் தன் பெற்றோரையே நம்பி இருக்கிறாராம்.

இதுகுறித்து ஸ்ருதி பலமுறை அவரிடம் பேசியதாகவும் அப்போதும் அவர் திருந்தாததால் இருவரும் பரஸ்பரம் பிரிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.