Shruti Haasan : மேக்கப் இல்லாமல் இருக்கும் ஸ்ருதி ஹாசனின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர்.

தமிழ் சினிமாவில் நடிப்பு, பாட்டு, நடனம் என பன்முக திறமைகளை கொண்ட நடிகைகள் மிக மிக குறைவு. அவர்களில் முக்கியமான இடத்தை பிடித்துள்ளவர் ஸ்ருதி ஹாசன்.

அஜித், விஜய், சூரியா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து விட்டார். தற்போது தொகுப்பாளியாகவும் கலக்கி வருகிறார்.

தற்போது ஸ்ருதிஹாசன் மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை பாரத்த ரசிகர்கள் மேக்கப் இல்லாமலும் நீங்க இவ்வளவு அழகா என வாயடைத்து வருகின்றனர்.

Shruti Haasan

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.