Sivakarthikeyan
Sivakarthikeyan

Sivakarthikeyan :

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே முன்னணி நாயகனாக வளர்ந்தவர் சிவகார்த்திகேயன்.

இவர் தற்போது பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு அண்மையில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதுபோக இவர் ஏற்கனவே நடித்த மிஸ்டர் லோக்கல் திரைப்படம் மே 17-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

சூப்பர் ஹிட் இயக்குனர் படத்தில் சந்தானம் – வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு.!

இது இல்லாமல் விக்னேஷ் சிவன், பாண்டிராஜ், நெல்சன் என அடுத்தடுத்து பல படங்களில் சிவகார்த்திகேயன் கமிட்டாகியுள்ளார்.

இதில் விக்னேஷ் சிவன் படம்தான் அடுத்ததாக தொடங்கப்படும் என்று சொல்லப்பட்டது.

சிவகார்த்திகேயன் படங்களில் தொடரும் இரட்டை நாயகி சென்டிமென்ட் – ஏன் இந்த மாற்றம்?

Siva

ஆனால் தற்போது பாண்டிராஜ் படத்தை முதலில் தொடங்க சிவகார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளாராம். அதன்படி மே 8-ம் தேதி இந்த படம் தொடங்கப்படும் என்று சொல்லப்படுகிறது.

வினோத்துடன் மோதினாரா அஜித் – நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பில் நடந்தது என்ன?

இப்படம் கடைக்குட்டி சிங்கம் பாணியில் கிராமத்து கதையைக் கொண்டு உருவாகி வருகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.