Ajith Press Release

Thala Press Release : நேற்று தல அஜித் வெளியிட்ட அறிக்கை குறித்து திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சியினர் என பலர் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தான் உண்டு தன் வேலையுண்டு என இருந்து வருகிறார்.

முதல் முறையாக அஜித்திற்கு மட்டும் நடந்த விசியம் – இலங்கையே அதிர வைத்த ரசிகர்கள்.!

பலர் அவரை அரசியலுக்கு அழைத்தும் அரசியல் சாயம் வேண்டாம் என ஒதுங்கி இருக்கிறார்.

இந்நிலையில் திருப்பூரில் அஜித் ரசிகர்கள் என்ற பெயரில் 100 பேர் பாஜகவில் இணைந்தனர், அப்போது தமிழிசை மோடியின் திட்டங்களை அஜித் ரசிகர்கள் தமிழக மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என பேசி அஜித்தை பற்றியும் புகழ்ந்திருந்தார்.

இதனையடுத்து தல அஜித் நேரடியாகவோ மறைமுகமாக அரசியலில் ஈடுபடும் ஆர்வம் எனக்கில்லை. என்னுடைய பெயரையோ என்னுடைய ரசிகர்களின் பெயரையோ அரசியலுக்காக பயன்படுத்துவதை விரும்பவில்லை.

ரசிகர்கள் அவர்களின் கடமையை செய்யுங்கள் குடும்பத்தையும் தொழிலையும் பாருங்கள் என அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

இந்த அறியாகி குறித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜோதிமணி, விஸ்வாசம் ஒளிப்பதிவாளர் வெற்றி மற்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

வசூல் வேட்டையாடிய அஜித்தின் 5 படங்கள் – முதலிடத்தில் எது தெரியுமா?

அவர்களின் ட்வீட் இதோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.