Ajith

Thala Ajith : முதல் முறையாக இலங்கையை சேர்ந்த அஜித் ரசிகர்கள் வித்தியாசமான முறையில் விஸ்வாசம் படத்தை கொண்டாடி உள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக கூட்டணி அமைத்து நடித்திருந்த படம் விஸ்வாசம்.

இது தான் வெற்றி, அதிரடியான வீடியோவை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்.!

கடந்த ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வந்த இந்த படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டையாடி வருகிறது. தமிழகத்தில் மட்டுமே ரூ 125 கோடி வசூல் செய்துள்ளது.

இதனால் தல ரசிகர்கள் பல்வேறு இடங்களில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களையெல்லாம் மிஞ்சும் வகையில் இலங்கை ரசிகர்கள் வித்தியாசமான கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நடிக்க பிடிக்கவில்லை, ஆனாலும் நடிக்க இது தான் காரணம் – தல 59 குறித்து பிரபல நடிகை ஓபன் டாக்.!

ஆம், தல அஜித்தின் கட் அவுட்டை காற்றில் பறக்கும் வகையில் உருவாக்கியுள்ளனர். அந்த புகைப்படம் தற்போது சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.