Thala 59 Movie : நடிக்க பிடிக்கவில்லை ஆனாலும் தல 59 படத்தில் நடிக்க ஒப்பு கொண்டது ஏன் என பிரபல நடிகை கூறியுள்ளார்.
தல அஜித் விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தீரன் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
பேட்டயா? விஸ்வாசமா? எது மாஸ்? – சிம்புவின் அதிரடி பேட்டி.!
போனி கபூர் தயாரிக்க உள்ள இந்த படத்தில் நஸ்ரியா, கல்யாணி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
அதுமட்டுமில்லாமல் இப்படத்தில் பாலிவுட் நடிகையான வித்யா பாலன் அவர்களும் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வந்தது.
தற்போது இது குறித்து வித்யா பாலன் அளித்துள்ள பேட்டி ஒன்றில் பொதுவாக எனக்கு ரீமேக் படங்களில் நடிப்பது பிடிக்காது.
தல 59 விடுங்க.. தல 60 இயக்குனர் யார் தெரியுமா? – அதிரடி அறிவிப்பு.!
ஆனால் போனே கபூர் கேட்டு கொண்டதால் தான் தல 59 படத்தில் நடிக்க ஒப்பு கொண்டேன் எனவும் கூறியுள்ளார்.