Thala Ajith Expectation About NKP : Here is The Full Details | Thala Ajith Kumar | Kollywood Cinema News | Tamil Cinema News
நேர்கொண்ட பார்வை படம் குறித்து தல அஜித் கூறிய விசியம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Thala Ajith Expectation About NKP : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. ஆகஸ்ட் 8-ல் திரைக்கு வந்த இப்படம் வசூலில் கலக்கி வருகிறது.

OMG நீங்களா இப்படி? விஜய் சேதுபதியுடன் கவர்ச்சி சேரியில் காயத்ரி – வைரலாகும் ஷாக்கிங் புகைப்படம்.!

இந்நிலையில் தர்போது இப்படம் குறித்து தல அஜித் கூறிய விசியம் வெளிவந்துள்ளது. எனக்கு இந்த படத்தோட பாக்ஸ் ஆபீஸ் வசூல் எல்லாம் முக்கியமில்லை.

நாம் சொல்ல வந்த கருத்து மக்களிடம் சரியாக ரீச் ஆக வேண்டும். அது மட்டும் தான் என்னுடைய எதிர்பார்ப்பாக உள்ளது என கூறியுள்ளார்.

நேர்கொண்ட பார்வை ஜெயிக்குமா? – தியேட்டர் உரிமையாளர்கள் என்ன சொல்கிறார்கள்?

தல அஜித் எதிர்பார்த்தபடியே படம் பெரும்பாலான மக்கள் மத்தியில் ரீச் ஆகி பாராட்டுகளை குவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.