Actress Gayathire With Vijay Sethupathi - Inside the Shocking Photo | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News
நடிகர் விஜய் சேதுபதியுடன் கவர்ச்சியான சேரியில் இருக்கும் காயத்ரியின் போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது.

Actress Gayathire Photo : தமிழ் சினிமாவின் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து தொடர்ந்து சில படங்களில் நடித்திருப்பவர் காயத்ரி. பெரும்பாலான விஜய் சேதுபதியின் படங்களில் இவர் இடம் பெற்றிருப்பார்.

கல்யாணத்துக்கு பிறகும் இப்படியா? படுக்கவர்ச்சி உடையில் ஸ்ரேயா – வைரலாகும் புகைப்படம்.!

பெரும்பாலும் அடக்கமாகவே நடித்து வந்த இவர் முதல் முறையாக கவர்ச்சியான சேரியில் பொது நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ளார்.

விஜய் சேதுபதியுடன் சேர்ந்திருக்கும் இவருடைய லேட்டஸ்ட் போட்டோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Actress Gayathire Actress Gayathire

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.