Theatre Owners Comment About NKP : Here is the Exclusive Update.! | Thala Ajith | Nerkonda Paarvai | H Vinoth | Boney Kapoor
நேர்கொண்ட பார்வை படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருவது ஒரு புறம் இருக்கட்டும் தியேட்டர் உரிமையாளர்கள் என்ன சொல்கிறார்கள் என பார்ப்போம் வாங்க.

Theatre Owners Comment About NKP : தல அஜித் நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் உருவாகி இருந்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் இன்று திரைக்கு வந்தது.

ரசிகர்கள் பலரும் அஜித்தின் நடிப்பிற்கு தீனி போட்ட திரைப்படம், சமூகத்திற்கு தேவையான படம் என கொண்டாடி வருகின்றனர்.

பிங்க் Vs நேர்கொண்ட பார்வை : கவனிக்க வேண்டிய டாப் 5 வித்தியாசங்கள்.!

இந்நிலையில் தற்போது தியேட்டர் உரிமையாளர்களும் இப்படம் குறித்து பேச தொடங்கியுள்ளனர். அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள டிவீட்களை பதிவிட்டு கருத்து தெரிவித்துள்ளனர்.

சென்னையில் உள்ள ரோகினி தியேட்டர் உரிமையாளர் நேர்கொண்ட பார்வை இந்த வருடத்தில் அஜித்திற்கு இரண்டாவது ப்ளாக் பஸ்டர் திரைப்படம் என குறிப்பிட்டுள்ளார்.

வெற்றி தியேட்டர் உரிமையாளரின் ட்வீட்

ஜி. கே சினிமாஸ் உரிமையாளர்

ராம் முத்துராம் சினிமாஸ் நிறுவனம் ட்வீட்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.