Pink Vs Nerkonda Paarvai Diffrences : Top 5 Hints.! | Thala Ajith | Amithab Bachan | kollywood Cinema News | Tamil Cinema News | Nerkonda Paarvai Review
பிங்க் படத்திற்கும் நேர்கொண்ட பார்வை படத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. அவைகளில் டாப் 5 வித்தியாசங்கள் பற்றிய பதிவு தான் இது.

Pink Vs Nerkonda Paarvai Diffrences : தல அஜித் குமார் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. எச். வினோத் இயக்க போனி கபூர் தயாரித்துள்ள இப்படம் பிங்க் படத்தின் அதிகாரபூர்வ ரிமேக் படமாக உருவாகியுள்ளது.

ஜெயிக்குமா நேர்கொண்ட பார்வை – விமர்சனம்!

பிங்க் படத்தின் கரு மாறாமல் நேர்கொண்ட பார்வை திரைப்படம் உருவாகியுள்ளது, ஆனாலும் கவனிக்க வேண்டிய வித்தியாசங்கள் உள்ளன.

அவைகளில் முக்கியமான 5 வித்தியாசங்கள்

1. பிங்க் படத்தில் அமிதாப் பச்சன் மது அருந்தும் வக்கீல் \ தமிழில் அஜித் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்.
2. பிங்க் படத்தில் சண்டை காட்சிகள் இல்லை \ நேர்கொண்ட பார்வையில் ஒரு சண்டை காட்சி, ஒரு பைக் ரைடு, ஒரு கார் ரைடு உள்ளது.
3. பிங்க்கில் பன்ச் டைலாக்கள் இல்லை \ நேர்கொண்ட பார்வையில் மாஸான பன்ச் டைலாக்கள் உள்ளன.
4. பிங்க் படத்தில் பாடல்கள் இல்லை \ நேர்கொண்ட பார்வையில் பாடல்கள் உள்ளன.
5. அமிதாப் பச்சன் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார் \ அஜித் ஒரு கதாபாத்திரமாகவே நடித்துள்ளார்.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.