Web Ads

விஜய் குறித்து பேசிய நடிகர் நிழல்கள் ரவி.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!

Web Ad 2

விஜய் குறித்து நடிகர் நிழல்கள் ரவி பேசியுள்ளார்.

Talking about Vijay, the actor Nizhalgal Ravi.. Look what he said.!!
Talking about Vijay, the actor Nizhalgal Ravi.. Look what he said.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. ஜனவரி ஒன்பதாம் தேதி பொங்கல் முன்னிட்டு இந்த திரைப்படம் வெளியாக உள்ளது.

இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்தப் படத்தில் நடித்துள்ள நிழல்கள் ரவி விஜய் குறித்து படத்தில் நடித்தது குறித்தும் பேசியுள்ளார்.

அதாவது பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஜனநாயகன் படத்தில் விஜயுடன் சேர்ந்து நடித்தது மகிழ்ச்சி என்றும் அவருடன் நான் பல படங்களில் நடித்திருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

இது மட்டுமில்லாமல் இன்னும் அவர் அதே மனிதர் அமைதியானவர் மற்றும் மென்மையானவர் என்று தெரிவித்துள்ளார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Talking about Vijay, the actor Nizhalgal Ravi.. Look what he said.!!
Talking about Vijay, the actor Nizhalgal Ravi.. Look what he said.!!