Browsing Tag

Talking about Vijay

விஜய் குறித்து நடிகர் நிழல்கள் ரவி பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. ஜனவரி ஒன்பதாம் தேதி பொங்கல் முன்னிட்டு இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின்…
Read More...