Browsing Tag

dabba cartel movie

ஜோதிகா நடித்த வெப் சீரிஸ் வரும் 28-ந்தேதி ரிலீஸாகிறது. இது பற்றிய விவரம் காண்போம்.. ஜோதிகா தற்போது பாலிவுட்டில் பிஸியாகி வருகிறார். கடந்த ஆண்டு அஜய் தேவ்கன் ஜோடியாக 'சைத்தான்' படத்தில் நடித்தார். ஸ்ரீகாந்த் என்கிற பாலிவுட் படத்திலும் நடித்திருந்தார். இப்போது 'டப்பா கார்டெல்' மற்றும் 'லயன்' ஆகிய…
Read More...