Suriya Daughter Diya Photo
சூர்யா, ஜோதிகாவின் மகளுடைய புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.

Suriya Daughter Diya Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் நடிகையாக வலம் வருபவர்கள் சூர்யா, ஜோதிகா. இவர்களுக்கு திருமணமாகி தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் உள்ளான்.

விஜய்க்கு முத்தம் கொடுத்த விஜய் சேதுபதி.. கை தட்டி சிரிக்கும் படக்குழு – வைரலாகும் புகைப்படம்.!

சமீபத்தில் சூர்யாவும் ஜோதிகாவும் தங்களுடைய 13-வது திருமண நாளை கொண்டாடியுள்ளனர். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்த போட்டோவில் சூர்யா ஜோதிகாவின் மகளும் மகனும் உள்ளனர். இருவருமே அடையாளம் தெரியாத அளவிற்கு வளர்ந்து விட்டனர். குறிப்பாக சூர்யாவின் மகளின் வளர்ச்சியை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.

குட்டி ஸ்டோரி படைத்த புதிய சாதனை, அனிருத் வெளியிட்ட ஆதாரம் – இதோ நீங்களே பாருங்க.!

Suriya Daughter Diya Photo : 

 

View this post on Instagram

 

@jyothikah

A post shared by Suriya (@suriyasivakumarofficial) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.