Kutty Story Records
குட்டி ஸ்டோரி பாடல் யூ ட்யூபில் இன்னொரு புது சாதனையை படைத்திருப்பது ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறது.

Kutty Story Song Records : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள
திரைப்படம் மாஸ்டர்.

விஜயுடன் விஜய் சேதுபதி, சாந்தனு, மாளவிகா மோஹனன், ஆண்ட்ரியா மற்றும் பலர் இணைந்து நடித்துள்ள இப்படம் உலகம் முழுவதும் கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது.

ஆம்பள, பொம்பள ஒருத்தரும் மிச்சமில்ல..அஜித்தின் பாட்டு மொத்த காலேஜும் போட்ட ஆட்டம் – வைரலாகும் வீடியோ.!

அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் இருந்து ஒரு குட்டி ஸ்டோரி என்ற சிங்கிள் டிராக் வெளியாகி இருந்தது. ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்த இந்த பாடல் தற்போது யூ ட்யூபில் 25 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.

இதனை அனிருத் ட்வீட் ஒன்றின் மூலமாக தெரிவிக்க ரசிகர்கள் மரண மாஸாக கொண்டாடி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.