Vijay Sethupathi Kissed to Vijay
விஜய்க்கு விஜய் சேதுபதி முத்தம் கொடுத்துள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது.

Vijay Sethupathi Kissed to Vijay : தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார், பொதுவாக விஜய் சேதுபதி தன்னுடைய ரசிகர்களுக்கு கன்னத்தில் முத்தம் கொடுப்பது என்பது வழக்கமான ஒன்று.

ரெட் கலர் உடையில் மோசமான கவர்ச்சியில் ரைசா – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.!

அதே பழக்க தோஷத்தில் தளபதி விஜய்க்கும் முத்தம் கொடுக்க அதனை விஜய் மகிழ்ச்சியுடன் ஏற்று கொண்டதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்

Vijay Sethupathi Kissed to Vijay

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.