Pushpa 2

சொர்க்கவாசல் : முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

சொர்க்கவாசல் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஆர்.ஜே வாக பயணத்தை தொடங்கி ஹீரோ,இயக்குனர் என கலக்கி வருபவர் ஆர்.ஜே பாலாஜி. இவரது நடிப்பில் சொர்க்கவாசல் என்ற திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.

Sorgavaasal Movie Box Office Update
Sorgavaasal Movie Box Office Update

இந்தப் படத்தை இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத் இயக்க செல்வராகவன், கருணாஸ், நட்டி ,சானியா அய்யப்பன் போன்ற பல பிரபலங்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஆர்.ஜே பாலாஜியின் நடிப்பு முதல் காட்சியில் இருந்து கிளைமாக்ஸ் வரை பாராட்டுக்குரியது என்றே சொல்லலாம். தற்போது முதல் நாளில் இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் ஒரு கோடி வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இனி வரும் தினங்கள் வார இறுதி நாட்கள் என்பதால் வசூலில் நல்ல வரவேற்பு கிடைக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Sorgavaasal Movie Box Office Update
Sorgavaasal Movie Box Office Update