Pushpa 2

போர்க்களமான பிக் பாஸ் வீடு.. விஜய் சேதுபதியின் கேள்வி? வெளியான முதல் ப்ரோமோ..!

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

bigg boss tamil 8 day 56 promo 1

bigg boss tamil 8 day 56 promo 1

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

இன்று முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் நடுவில் இருக்க கோட்டை எடுத்த உடனே வீட்டுக்குள்ள புயல் அடிக்க ஆரம்பிச்சிடுச்சு உள்ளுக்குள்ள இருந்த ஆத்திரம் எல்லாம் டேம் உடைந்து வெளியே வர மாதிரி வந்திருச்சு.. என்னை ஏதுங்குறத போய் விசாரித்து விடுவோம்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.