சாச்சனாவை வெளுத்து வாங்கிய விஜய் சேதுபதி, பதில் சொல்ல முடியாமல் நின்ற சாச்சனா.. வெளியான இரண்டாவது ப்ரோமோ..!
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.
இன்று முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் நடுவில் இருக்க கோட்டை எடுத்த உடனே வீட்டுக்குள்ள புயல் அடிக்க ஆரம்பிச்சிடுச்சு உள்ளுக்குள்ள இருந்த ஆத்திரம் எல்லாம் டேம் உடைந்து வெளியே வர மாதிரி வந்திருச்சு.. என்னை ஏதுங்குறத போய் விசாரித்து விடுவோம்.
தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் தீபக் கேப்டன்சி சரியில்லை என்று பூ கட் பண்ணதற்கான காரணம் சொல்லச் சொல்லி விஜய் சேதுபதி சாச்சனாவிடம் கேட்க அவர் அதற்கு சரியான பதில் சொல்லாமல் இருக்கிறார். இதனால் நீ யோசித்தது தப்பா இருக்கு சாச்சனா ஒக்காரு என்று சொல்லி விடுகிறார்.
இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
"#Day55 #Promo2 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 8 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi @mynanduonline #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #BBT #BBTamilSeason8 #பிக்பாஸ் #VijayTelevision #VijayTV " pic.twitter.com/J8kn1LefpQ
— Vijay Television (@vijaytelevision) November 30, 2024