SK 16 Secrets : Two Famous Heroines Rajects Siva's Movie | Sivakarthikeyan | SK 16 | Pandiraj | Sun Pictures | Mr Local | Seema Raja | Velaikaran
சிவகார்த்திகேயனுடன் இரண்டு நாயகிகள் நடிக்க முடியாது என மறுத்துள்ளனர். அவர்கள் யார் யார் என்ற விவரமும் அதற்கான காரணமும் தற்போது தெரிய வந்துள்ளது.

SK 16 Secrets : தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான வலம் வருபவர் சிவகார்த்திகேயன். நயன்தாரா, சமந்தா என பல முன்னணி நாயகிகளுக்கு ஜோடியாக நடித்து விட்டார்.

அப்படியிருந்தும் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவா நடித்து வரும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இரண்டு நாயகிகள் மறுத்துள்ளனர்.

தளபதி 64-ல் முதல் முறையாக விஜய் எடுக்கும் ரிஸ்க் – ஒர்க் அவுட் ஆகுமா?

அவர்கள் வேறு யாரும் இல்லை. பூஜா ஹெக்டாவும், கீதா கோவிந்தம் புகழ் ராஷ்மிகா மந்தனாவும் தான். இவர்களை அணுகி பாண்டிராஜ் கால்ஷீட் கேட்ட போது இருவரும் டேட் இல்லை என கூறி மறுத்துள்ளனர்.

இதற்கு காரணமாக இரண்டு விசயங்கள் கூறப்படுகிறது. ஒன்று வேலைக்காரன், சீமராஜா, Mr. லோக்கல் என தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஏற்பட்ட சறுக்கல் எனவும் இன்னொன்று இந்த படத்தில் தங்கச்சியாக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தான் முக்கியத்துவம் அதிகம் என்பதும் தான் என கூறப்படுகிறது.

முதல்ல இந்த படம்தான், அப்புறம்தான் அது – சிவகார்த்திகேயனின் புதிய திட்டம்!

இவர்கள் இருவரும் மறுத்த பிறகு தான் அணு இம்மானுவேலை சந்தித்து கால்ஷீட் வாங்கியதாக கூறப்படுகிறது.

SK 16 Secrets

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.