Thlapathy 64 Story : Vijay takes the risk first time in thalapathy 64 | Thalapathy Vijay | Managaram | Director Lokesh Kanagaraj | Vijay 64
தளபதி 64 படத்தில் தளபதி விஜய் முதல் முறையாக ஒரு ரிஸ்க் எடுக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

Thlapathy 64 Story : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார்.

முடியாத நிலையிலும் சாதிக்கும் தளபதி? – லீக்கான தளபதி 63 கிளைமேக்ஸ்.!

இந்த படத்தை தொடர்நது மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்திருந்தன.

மேலும் இப்படம் ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக இருக்கும் அல்லது சூப்பர் ஹீரோ படமாக இருக்கும் என ஏற்கனவே கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது ஒரு புதிய தகவல் கிடைத்துள்ளது.

அது என்னவென்றால் இந்த படம் கேங்ஸ்டர் படமாக உருவாவது உறுதியானால் விஜய்க்கு படத்தில் ஜோடியே இல்லையாம்.

தளபதி 63-ல் 15 நிமிஷம் நடிக்க ஷாருக்கான் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இதுவரை எந்தவொரு படத்திலும் விஜய் ஜோடி இல்லாமல் நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.