Singapenney Vs Agalaathey Song Records Details.! | Bigil Movie | Nerkonda Paarvai | Thala Ajith | Thalapathy Vijay | Kollywood Cinema News
சிங்கப்பெண்ணே பாடல் படைத்த புதிய சாதனை ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறது. இதனை அகலாதே பாடல் முறியடிப்பது எப்போது என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

Singapenney Vs Agalaathey : தமிழ் சினிமாவின் இருபெரும் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர் தல அஜித் மற்றும் தளபதி விஜய்.

தளபதி விஜய் நடிப்பில் வெளியாக உள்ள பிகில் பட பாடலில் இருந்து சிங்கப்பெண்ணே பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

ஒத்த ரூபா சம்பளம் வேணா, தல கூட நடிச்சா மட்டும் போதும் – பிரபல நடிகை அதிரடி பேட்டி.!

இப்பாடலை தொடர்ந்து நேர்கொண்ட பார்வை படத்தில் இருந்து அகலாதே பாடல் வீடியோ வெளியானது. இது வெறும் மணி நேரத்தில் பிகிலின் 44 மணி நேர சாதனையை முறியடித்து 50 லட்சம் பார்வையாளர்களை கடந்தது. ஆனாலும் லைக்ஸில் இதுவரை முந்த முடியவில்லை.

ரசிகர்களுடன் தல அஜித் எடுத்து கொண்ட செல்ஃபி – இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்.!

இந்நிலையில் தற்போது பிகில் பாடலின் லைக்ஸ் 700K-வை தாண்டியுள்ளது. இதனை தல ரசிகர்கள் SingappenneyFastest700KLikes என்ற ஹேஸ்டேக் மூலமாக கொண்டாடி வருகின்றனர்.