Thala Ajith Selfie Photo
தல அஜித் ரசிகர்களுடன் இணைந்து செல்ஃபி எடுத்து கொண்ட புகைப்படம் படு வைரலாகி வருகிறது.

Thala Ajith Selfie Photo : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் ஆகஸ்ட் 8-ம் நேர்கொண்ட பார்வை திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

அஜித் டவுன் டு எர்த் பர்சன், ஆனால் விஜய் – பிரபல நடிகை ஓபன் டாக்.!

எச். வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்திற்காக ரசிகர்கள் அனைவருமே ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தல அஜித் இன்று காலையில் வெளியில் சென்ற போது ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொள்ள அவர்களுடன் சேர்ந்து செல்ஃபி ஒன்றை எடுத்து கொண்டுள்ளார்.

அஜித்திற்கு வாழ்க்கை கொடுத்த படத்தில் நடிக்க இருந்தது விஜயா? – 23 வருடத்திற்கு பின்பு தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம்.!

அந்த புகைப்படம் தற்போது சமூக வளையதளங்களில் வைரலாகி வருகின்றன.

Thala Ajith's Selfie Photo
Thala Ajith’s Selfie Photo
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.