Bigg Boss Celebrity Interview about Thala Ajith Kumar.! | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News | Thala
ஒத்த ரூபா சம்பளமா வேணாம், தல கூட நடிச்சா மட்டும் போதும் என ஜனனி ஐயர் குறிப்பிட்டுள்ளார்.

Bigg Boss Celebrity Interview : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஜனனி ஐயர். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் மூலமாக மிகவும் பிரபலமானார்.

மூட வேண்டியதை மூடு முதல்ல, யாஷிகாவை விளாசும் நெட்டிசன்கள் – புகைப்படத்தை பாருங்க.!

இவர் தற்போது தொலைக்காட்சி சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தல அஜித்தை பற்றி பேசியுள்ளார். எனக்கு ரொம்ப பிடித்த நடிகர், அவரின் தீவிர ரசிகை நான் என குறிப்பிட்டுள்ளார்.

அஜித் டவுன் டு எர்த் பர்சன், ஆனால் விஜய் – பிரபல நடிகை ஓபன் டாக்.!

மேலும் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் பரவாயில்லை. அஜித்துடன் சேர்ந்து ஒரே ஒரு காட்சியில் வந்தால் கூட போதும். சம்பளமே வேணாம் என பேசியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.