Sindhubaadh : விஜய் சேதுபதி நடிப்பில் இந்த ஆண்டு ஏற்கனவே பேட்ட, சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்கள் வெளியாகியுள்ள நிலையில் அடுத்த மாதம் சிந்துபாத் வெளியாகவுள்ளது.
தல 62 படத்தின் இயக்குனர் இவர்களா? முதல்முறை இணையும் மெகா ஹிட் கூட்டணி!
பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களின் இயக்குனர் அருண் குமார் இயக்கியிருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலியும் அவருடைய மகனாக அவரது சொந்த மகன் சூர்யாவும் நடித்துள்ளனர்.
ஏற்கனவே டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் படம் மே 16-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
விவாகரத்துக்கு மனைவியே காரணம்? – முதல் முறையாக அதிர்ச்சி தகவலை கூறிய விஷ்ணு விஷால்.!
ஆனால் அதற்கு அடுத்த நாளே சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது சிந்துபாத் படத்துக்கு போதுமான திரையரங்குகள் கிடைக்கவில்லையாம்.
இதனால் சிந்துபாத் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிபோவதாக சொல்லப்படுகிறது. மேலும் படம் ஜூன் மாதம் திரைக்கு வரும் என்றும் சொல்லப்படுகிறது.