சேலையில் சிம்பிள் போஸ்.. இணையத்தை கலக்கும் ஷிவானி நாராயணன்..!

சேலையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்கள் வெளியிட்டு உள்ளார் ஷிவானி நாராயணன்.

shivani narayanan latest photoshoot photos
shivani narayanan latest photoshoot photos

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் போன்ற சீரியல்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். அதனை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் போர் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோகளை வருகிறார். அந்த வகையில் தற்போது சிம்பிளாக சேலையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.