Sameera Reddy Second Baby Photo : சினிமா செய்திகள், Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News
சமீரா ரெட்டிக்கு இரண்டாவது குழந்தை இன்று பிறந்துள்ளது. இது குறித்த புகைப்படத்தையும் சமீரா ரெட்டி தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Sameera Reddy Second Baby Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சமீரா ரெட்டி. திருமணமாகி வாழ்க்கையில் செட்டிலாகி விட்ட இவருக்கு ஏற்கனவே ஒரு மகன் உள்ளான்.

லாஸ்லியாவால் முடிவுக்கு வந்த கவின் சாக்ஷி காதல் – பிக் பாஸ் இரண்டாவது ப்ரோமோ.!

மேலும் இரண்டாவது முறையாக கர்ப்பமாகி இருந்தார். கர்ப்ப காலத்திலும் வித்தியாச வித்தியாசமாக போட்டோஷூட்களை நடத்தி ரசிகர்களை அதிர வைத்திருந்தார்.

பிக் பாஸ் வீட்டில் போலீஸ், கைது செய்யப்பட்டு விட்டாரா வனிதா? – வெளியான பரபரப்பு தகவல்கள்.!

தற்போது இவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த புகைப்படத்தையும் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

Our little angel came this morning ????My Baby girl ! Thank you for all the love and blessings ❤️???????? #blessed

A post shared by Sameera Reddy (@reddysameera) on

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.