Bigg Boss Day15 Promo2 : Sakshi Kavin Love Breakup? | Kollywood Cinema News | Tamil Cinema news | Trending Cinema News | Bigg Boss Promo Video
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Bigg Boss Day15 Promo2 : பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வீடியோவில் மீராவுக்கு லாஸ்லியாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு இருந்தது. மீராவின் கேள்விக்கு லாஸ்லியா சரியான பதிலடி கொடுத்திருந்தார்.

இதனையடுத்து தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் கவினுக்கும் ஷாக்ஷிக்கும் இடையேயான காதலில் விரிசல் ஏற்பட்டுள்ளது போல் காட்டுள்ளது.

பணம் இருந்தா என்ன வேணா பண்ணுவீங்களா? அட்லீயை விளாசும் ரசிகர்கள் – அவர் செய்த வேலைய நீங்களே பாருங்க.!

நீ லாஸ்லியா லாஸ்லியானு அவ பின்னாடியே சுத்திட்டு இருக்க என கவினிடம் சாக்ஷி கேட்க, நான் மதியம் வரை உன் கூட தானே இருந்தேன் என கவின் பதில் கூறுகிறார்.

இதோ அந்த ப்ரோமோ வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.