Vanitha Arrest : Police Entered in Bigg Boss House.! | Bigg Boss Tamil | Bigg Boss 3 | Kollywood Cinema News | Trending Cinema News
பிக் பாஸ் வீட்டிற்குள் போலீசார் புகுந்துள்ளனர், வனிதா கைது செய்யப்பட்டு விட்டாரா? இல்லையா? என்பது குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன.

Vanitha Arrest : பிக் பாஸ் போட்டியாளராக வீட்டிற்குள் சென்ற வனிதா குழந்தை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட உள்ளதாக இன்று காலையில் தகவல்கள் வெளியாகி இருந்தன.

சொன்னது போலவே போலீசார் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர், வணிதாவிடம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் கிடுக்குப்புடி விசாரணை நடந்துள்ளது.

வனிதாவின் இரண்டு கணவர்கள் யார் தெரியுமா? – புகைப்படங்களுடன் இதோ.!

குழந்தையிடம் வாக்குமூலம் கேட்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். மேலும் குழந்தை எங்கே உள்ளது என்ற கேள்விக்கு வனிதா பதிலளிக்க மறுத்து விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.