Samantha
Samantha

Samantha :  பொதுவா ஒரு நடிகைக்கு கல்யாணம் ஆச்சுனா அவங்களோட கேரியர் அதோட முடிஞ்சிடும்னு சொல்வாங்க. ஆனா சமந்தா விஷயத்தில இது தலைகீழா நடக்குதுன்னுதான் சொல்லனும்.

இலங்கை குண்டு வெடிப்பில் உயிர் தப்பிய தமிழ் நடிகை – ரசிகர்கள் அதிர்ச்சி.!

இன்னும் சொல்லப்போனா கல்யாணத்துக்கு அப்புறம்தான் முன்பிருந்தத விட பிஸியான நடிகையா சமந்தா வலம் வர்றாங்க.

அந்தவகையில் கடந்த ஆண்டு மட்டும் இவரது நடிப்பில் வெளியான ரங்கஸ்தளம், மகாநடி ஆகிய இரண்டு தெலுங்கு படங்களும் மெகா வெற்றியை ருசித்தது.

அதேபோல் இந்த ஆண்டு இவருடைய நடிப்பில் தெலுங்கில் வெளியான மஜிலி படமும் நல்ல கமர்ஷியல் வெற்றியை பெற்றது.

இலங்கை குண்டு வெடிப்பில் உயிர் தப்பிய தமிழ் நடிகை – ரசிகர்கள் அதிர்ச்சி.!

இதைதொடர்ந்து அடுத்ததாக அவர் தனது மாமனார் நாகர்ஜுனாவின் மன்மதடு 2 படத்தில் அவருடன் நடிக்கிறாராம். இது வெளியே கசிந்தது மாமனாருக்கு ஜோடியாக இவர் நடிக்கிறாரா என்ற அதிர்ச்சி கேள்வி எழுந்தது.

ரம்யா கிருஷ்ணன் 37 டேக், விஜய் சேதுபதி -80 டேக், சமந்தா எத்தனை டேக் தெரியுமா? – சூப்பர் டீலக்ஸ் சீக்ரெட்ஸ்.!

ஆனால் இப்படத்தில் சமந்தா கெஸ்ட் ரோலில்தான் நடிக்கிறாராம். மேலும் இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், நாகர்ஜுனாவின் ஜோடியாக நடிக்கிறாராம்.

 

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.