Pushpa 2

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் போட்டோ ஷூட்.. சாக்ஷி அகர்வால் வெளியிட்ட ஃபோட்டோஸ்..!

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் ஆக போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சாக்ஷி அகர்வால்.

sakshi agarwal chirstmas celebration photos

sakshi agarwal chirstmas celebration photos

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் சாக்ஷி அகர்வால். விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார்.

மேலும் தமிழில் அரண்மனை 3 ,காலா ,விசுவாசம் ,போன்ற படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் நாளை கிறிஸ்மஸ் திருநாளை முன்னிட்டு ரெட் கலர் உடையில் கிறிஸ்மஸ் கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும் ரசிகர்கள் பலரும் அவருக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Sakshi Agarwal (@iamsakshiagarwal)