இந்த வீட்டில இருக்கிறவங்க யார் மேலயாவது முரண்பாடு இருக்கா?வெளியான நான்காவது ப்ரோமோ..!!
இன்றைய நான்காவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.
தற்போது வெளியான நான்காவது ப்ரோமோவில் வழக்கம்போல் ஃபேமிலி ரவுண்டு இந்த வாரம் தொடங்கியுள்ளது. தற்போது வரை மூன்று குடும்பங்கள் வந்திருந்த நிலையில் அவர்களிடம் பிக் பாஸ் இந்த வீட்டில் இருப்பவர்களுடன் உங்களுக்கு ஏதாவது ஒரு முரண்பாடு இருக்கிறதா என்று கேட்க கண்டிப்பா இருக்கிறது என்று அவர்கள் சொல்லுகின்றனர்.
விஷால் குடும்பத்தினர் மஞ்சரி இடம் ஏன் விஷாலை பிடிக்கவில்லை என்று கேட்க பர்சனலா விஷால் எனக்கு பிடிக்கும் ஆனால் பிளேயரா ஒரு முரண்பாடு இருக்கு என்று சொல்லுகிறார். மஞ்சரி வீட்டில் இருப்பார்கள் கேம விட்டு முடிச்சது பிறகும் எதுக்கு மஞ்சரி மேல கோவமா இருக்கீங்க என்று கேட்கின்றனர்.
அதன் பிறகு தீபக் மனைவி அருண் இடம் முரண்பாடுகளை சொல்லுகிறார்.இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது
View this post on Instagram