Ritika Singh

Ritika Singh : நீண்ட இடைவெளிக்கு பிறகு முன்னணி நடிகரின் படத்தில் கமிட்டாகியுள்ளார் பிரபல நடிகையான ரித்விகா சிங்.

தமிழ் சினிமாவால் மாதவன் நடிப்பில் வெளியான இறுதி சுற்று என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரித்விகா சிங்.

நீங்களா இப்படி? – படு மாடர்னாக மாறிய செந்தில் கணேஷ் ராஜலக்ஷ்மி – ஷாக்காக்கும் புகைப்படம்.!

இந்த படத்திற்கு பிறகு ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா ஆகிய படங்களில் நடித்து விட்டு ஆளே இல்லாமல் போய் விட்டார்.

இதனையடுத்து தற்போது அவர் மீண்டும் பிரபல நடிகரான அருண் விஜய் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தளபதி 63 அப்டேட் : விவேக்கை கோர்த்து விட்ட சந்தோஷ் நாராயணன் – டீவீட்டை நீங்களே பாருங்க.!

ஆம், அருண் விஜய் நடித்து வரும் பாக்ஸர் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் ரித்விகா சிங் நடிக்க உள்ளாராம். ரிதிவிகா சிங் பொதுவாகவே குத்து சண்டை வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

????

A post shared by Ritika Singh ⚡ (@ritika_offl) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.