“மக்காமிஷி” பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ரவி மோகன்.. வைரலாகும் வீடியோ.!!

Web Ads

மக்காமிஷி பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார் ரவி மோகன்.

ravi mohan dance for makkamishi song

ravi mohan dance for makkamishi song

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ரவி மோகன்.சமீபமாகவே இவர் குறித்த சர்ச்சை தொடர்ந்து வருகிறது. மனைவியை பிரிவதாக முதலில் அறிவித்திருந்த நிலையில் அதன் பிறகு பாடகி கெனிஷா உடன் ஜோடியாக நிகழ்ச்சிகளில் கலந்து வருகிறார்.

Web Ad 2

தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இது மட்டும் இல்லாமல் ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்ற ஒரு தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார்.

இந்த நிலையில் ரவி மோகன் நிகழ்ச்சி ஒன்றில் மக்காமிஷி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட வீடியோ வெளியாகி உள்ளது இந்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.