STR 49 : சிம்பு செய்த விஷயம்.. ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்..!

Web Ads

எஸ்.டி.ஆர் 49 படத்திற்காக சிம்பு செய்த விஷயத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியப்பட்டுள்ளனர்.

str 49 movie latest update viral
str 49 movie latest update viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக பல வருபவர் சிம்பு.இவரது நடிப்பில் தக் லைப் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

Web Ad 2

அதனை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் எஸ் டி ஆர் 49 படத்தில் நடிக்க உள்ளார்.இந்த படத்தின் படப்பிடிப்பு எண்ணூரில் தொடங்கிய நிலையில் சிம்பு இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் சிம்பு 49 படத்திற்காக பத்து நாட்களில் 10 கிலோ எடையை குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் நிலையத்தால் வெளியாகி சிம்பு ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது மட்டுமில்லாமல் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.

str 49 movie latest update viral
str 49 movie latest update viral