Puneri Paltan vs u Mumba : Sports News, World Cup 2019, Latest Sports News, India, Sports, Latest Sports News, Pro KabaddiLeague

Puneri Paltan vs u Mumba :

புரோ கபடி போட்டி 7-வது சீசனின் ஆட்டங்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பெங்களூரில் நேற்று இரவு நடந்த 75-வது லீக் ஆட்டத்தில் புனேரி பால்டன், யு மும்பை அணிகள் மோதின.

ஐயங்கரனுக்கு “யு” சான்றிதழ் கொடுத்து இயக்குனரை பாராட்டிய சென்சார் அதிகாரிகள்!

ஆட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தே இரு அணிகளும் புள்ளிகளை எடுத்து வந்தன. முதல் பாதி முடிவில் யு மும்பை அணி 16 – 12 என முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியில் புனேரி பால்டன் சிறப்பாக ஆடியது.

இயற்கைக்கு எதிராக மனிதன் திரும்பினால் மனிதனுக்கு எதிராக இயற்கை திரும்பிவிடும் – கவிஞர் வைரமுத்து எச்சரிக்கை

இறுதியில், இரு அணிகளும் 33 – 33 என்ற புள்ளிகள் எடுக்க சமனில் முடிந்தது. இதன்மூலம் புள்ளிப் பட்டியலில் யு மும்பை அணி ஆறம் இடத்தில் உள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலின்- நடிகர் விஜய் சந்திப்பின் காரணம் இதுதான்: உதயநிதி ஸ்டாலின் விளக்கம்.!!

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.