Ayngaran Censored With U | GV Prakash Kumar | Mahima Nambiar | Ravi Arasu | Rajiv Menon | Sanu Varghese | Raja Mohammad | Tamil Movie Gallery
Ayngaran Censored With U

Ayngaran Censored With U : ஐயங்கரன் படத்திற்கு யு சான்றிதழ் அளித்து அப்படத்தின் இயக்குனரை பாராட்டியுள்ளனர் சென்சார் அதிகாரிகள்.

தமிழ் சினிமாவில் “ஈட்டி” பட வெற்றியைத் தொடர்ந்து ரவி அரசு இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் மகிமா நம்பியார் நடிக்கும் படம் “ஐங்கரன்”.

மரண மாஸ்.. தர்பார் பர்ஸ்ட் லுக் குறித்து திரையுலக பிரபலங்கள் ட்வீட்.!

இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்து நேற்று படத்தை சென்சார் குழுவிற்கு அனுப்பி இருந்தனர் படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் இயக்குனர் ரவி அரசை வெகுவாக பாராட்டியதோடு, படத்திற்கு “யு” சான்றிதழையும் வழங்கியுள்ளனர்.

அடுத்தடுத்த அதிரடிக்கு தயாரான தளபதி? விஜய் 64,65,66 படங்களின் இயக்குனர்கள் இவர்கள் தானா?

சென்சார் பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து இந்த படத்தின் ரிலீஸ் தேதியையும் விரைவில் எதிர்பார்க்கலாம்.

விஸ்வாசத்திற்கு பிறகு இது தான் டாப் – திரையரங்கம் வெளியிட்ட அறிவிப்பு.!