People Reaction For Vanitha Re-Entry : Exclusive Video | Tamil Cinema News | Trending Cinema News | Kamal Haasan | Vanitha Re Entry
வனிதாவின் ரி-என்ட்ரி குறித்து கேட்டதற்கு மக்கள் பலரும் விஜய் டிவியின் இந்த செயலை தவறு என்று கூறியுள்ளனர்.

People Reaction For Vanitha Re-Entry : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

17 போட்டியாளர்களின் ஒருவரான வனிதா இரண்டாவது வாரமே மக்களால் வெளியேற்றப்பட்டார், அவரின் வெளியேற்றத்திற்கு பிறகு TRP குறைய தொடங்கியது.

பிக் பாஸ் போட்டியாளர்களளின் ஒரு நாள் சம்பளம் தெரியுமா? – அதிர வைக்கும் சம்பள விவரம் இதோ.!

இதனால் அவரை மீண்டும் கெஸ்ட்டாக அனுப்பி தற்போது வைல கார்ட் என்ட்ரியாக்கி விட்டார் பிக் பாஸ், இதனால் மக்களின் ஓட்டுக்களுக்கு என்ன மதிப்பு? இதற்கு பேர் தான் ரியாலிட்டி ஷோவா? என்ற கேள்வி எழும்ப தொடங்கியது.

இதையடுத்து மக்களிடம் இது குறித்து சில கேள்விகளை முன் வைத்தோம் அதற்கு பெரும்பாலானோர் மக்கள் வெளியேற்றியவரை மீண்டும் உள்ளே அனுப்பியது தவறு என்று தான் பதிலளித்துள்ளார்.

மதுவின் தற்கொலை முயற்சிக்கு மக்கள் கொடுத்த பரிசு – அதிர வைக்கும் கருத்து கணிப்பு முடிவு.!

அதுமட்டுமில்லாமல் இதற்கு கமல்ஹாசன் எதையும் கூறாமல் இருப்பது அவரின் மீதான மதிப்பை குறைப்பதாகவும் கூறுகின்றனர்.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.