Bigg Boss Celebrities Salary
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் போட்டியாளர்களின் சம்பளம் எவ்வளவு என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

Bigg Boss3 Celebrities Salary : தமிழ் சின்னத்திரையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் நடிகைகள் யாரும் சும்மா கலந்து கொள்வதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு தொகை சம்பளமாக பேசப்பட்டு தான் உள்ளே அனுப்பப்படுகின்றனர். இதனை வனிதாவே கூட பிக் பாஸ் வீட்டிற்குள் பிரச்னை ஒன்றின் போது உளறி இருந்தார்.

இந்நிலையில் தற்போது ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும்.எவ்வளவு சம்பளம் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

அந்த விவரம் இதோ

சேரன் – ரூ 50 லட்சம் ( மொத்தமாக )
அபிராமி – ரூ 25 ஆயிரம் ( நாள் ஒன்றுக்கு )
சாக்ஷி அகர்வால் – ரூ 25 ஆயிரம் ( நாள் ஒன்றுக்கு )
ரேஷ்மா – ரூ 25 ஆயிரம் ( நாள் ஒன்றுக்கு )
மதுமிதா – ரூ 25 ஆயிரம் ( நாள் ஒன்றுக்கு )
மோகன் வைத்யா – ரூ 35 ஆயிரம் ( நாள் ஒன்றுக்கு )
சாண்டி – ரூ 35 ஆயிரம் ( நாள் ஒன்றுக்கு )
கவின் – ரூ 35 ஆயிரம் ( நாள் ஒன்றுக்கு )
சரவணன் – ரூ 35 ஆயிரம் ( நாள் ஒன்றுக்கு )
மீரா மிதுன் – ரூ 15 ஆயிரம் ( நாள் ஒன்றுக்கு )
ஷெரின் – ரூ 15 ஆயிரம் ( நாள் ஒன்றுக்கு )
முகன் ராவ் – ரூ 5 லட்சம் ( மொத்தமாக )
தர்ஷன் – ரூ 5 லட்சம் ( மொத்தமாக )
லாஸ்லியா – ரூ 5 லட்சம் ( மொத்தமாக )

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.