சொர்க்க வாசல் திரைப்படம் ஓடிடி.யில் ரிலீஸ்; தேதி அறிவிப்பு
ஆர்.ஜே.பாலாஜி நடித்த 'சொர்க்கவாசல்' படம் ஓடிடி.யில் ரிலீஸாகிறது. இது பற்றிய விவரம் வருமாறு:
ஆர்.ஜே. பாலாஜி ஹீரோவாக நடித்த சொர்க்கவாசல் திரைப்படம் நவம்பர் 29-ம் தேதி தியேட்டரில் வெளியானது. இப்படத்தை அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத்…
அரசாங்க இடத்தை விலை பேசிய விவகாரம்: விக்னேஷ் சிவன் விளக்கம்
தனுஷ்-நயன்தாரா விவகாரம் ஒருபுறம் என்றால், அரசாங்க இடத்தை வாங்க முயற்சித்ததாக கூறப்படும் விக்னேஷ் சிவன் விவகாரம் மறுபுறம்; சரி விஷயத்துக்கு வருவோம்..
விக்னேஷ் சிவன் இயக்கத்தில், 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' என்ற படம் உருவாகி வருகிறது.…
எனக்கு திருமணம் ஆகிவிட்டது: நடிகை டாப்ஸி ஓபன் டாக்
'வெள்ளாவி வெச்சுதான் வெளுத்தாங்களா? வெயிலுக்கு காட்டாம வளர்த்தாங்களா?' என்ற 'ஆடுகளம்' படத்தில் வரும் வரிகளுக்கு பொருத்தமானவர்தான் நடிகை டாப்ஸி.
இவர் திடீரென தற்போது, 'எனக்கு கடந்த ஆண்டே திருமணம் ஆகிவிட்டது' என கூறியுள்ளார். இது குறித்த…
‘தபேலா மேதை-பத்ம விபூஷண்’ ஜாகிர் உசேன் மறைவு: வரலாற்றுச் சுவடுகள் சில!
உலகப் புகழ் பெற்ற இசைக்கலைஞர் ஜாகிர் உசேன் மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதன் விவரம் காண்போம்..
'தபேலா மேதை' ஜாகிர் உசேன் காலமானார். அவருக்கு வயது 73. அவரது மறைவை குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர். ஜாகிர் உசேன் மறைவுக்கு…
பிளாக் டிரெஸ்ஸில் ஸ்டன்னிங் லுக்.. இணையத்தை தெறிக்க விடும் ராஷி கண்ணா..!
லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ராஷி கண்ணா..
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராஷி கண்ணா. இவர் தமிழில் இமைக்கா நொடிகள்,அடங்க மறு,துக்ளக் தர்பார், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம், சர்தார், அரண்மனை 4 போன்ற…
கோவில் விவகாரம்..வதந்திகளை நம்ப வேண்டாம் இளையராஜா விளக்கம்..!
வதந்திகளை நம்ப வேண்டாம் என்று இளையராஜா விளக்கம் கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக ஜொலித்து வருபவர் இளையராஜா. இவர் ஆயிரத்திற்கும் மேல் பாடல்களை எழுதிப் பாடியுள்ளார்.
தமிழ் சினிமாவின் ஜாம்பவானாக இருந்து வருகிறார்.…
தென் சென்னை திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு மற்றும் முன் திரையிடல் நிகழ்வு!!!
ரங்கா ஃபிலிம் கம்பெனி சார்பில் அறிமுக இயக்குநர் ரங்கா, தயாரித்து இயக்கி நடித்திருக்கும் ஆக்சன் திரில்லர் டிராமா திரைப்படம். தென் சென்னை. இவ்வாரம் வெளியாகும் இப்படம் பத்திரிக்கையாளர்களுக்கென பிரத்தியேகமாக முன் திரையிடல் செய்யப்பட்டது.…
22-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்
மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு. பெ. சாமிநாதன் அவர்கள் இன்று (12.12.2024) சென்னை, இராயப்பேட்டை, பி.வி.ஆர் சத்யம் திரையரங்கில் தமிழ்நாடு அரசின் ஆதரவுடன், இந்தோ சினி அப்ரிசியேசன் ஃபவுன்டேசன் சார்பில்…