துல்கர் சல்மானின் ஸ்ரீ ஸ்ரீ முதல் பாடல் வெளியீடு!

துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே கெமிஸ்ட்ரியில் வெளியாகிய ‘வானே வானே’ பாடல்! நடிகர் துல்கர் சல்மான் தனது 41வது திரைப்படத்தில் அறிமுக இயக்குநர் ரவி நெலகுதிடி இயக்கத்தில் நடித்து வருகிறார். எஸ்.எல்.வி. சினிமாஸ் சார்பில் சுதாகர் செருகூரி…

‘அன்பே டயானா’ வெற்றிவிழா – படக்குழுவினர் நெகிழ்ச்சி!

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் நியோ கேசில் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்து, பாரி இளவழகன் இயக்கி நடித்துள்ள ‘அன்பே டயானா’ திரைப்படம் ஜூலை 17-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல…

- Advertisement -

போயஸ் கார்டன் இல்லத்தில் ரசிகர்களை சந்தித்த நடிகர் தனுஷ்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது 43-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தின் முன்பு திரண்டிருந்த ரசிகர்களை நேரில் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றுக்கொண்டார். தனுஷை சந்திக்க அதிகாலை முதலே…

இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது ‘மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை’ சார்பில் இயற்கை விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் தொடர்ந்து பல்வேறு பணிகளை முன்னெடுத்து வருகிறார். நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டத்தைச்…

சசிகுமாரின் வதந்தி வெப் சீரிஸ் சீசன் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் த்ரில்லர் தொடரான ‘வதந்தி’யின் இரண்டாவது சீசன் தற்போது வெளியாகத் தயாராகியுள்ளது. ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் தொடர், ஆகஸ்ட் 7 முதல் பிரைம்…

ஞானபீட விருது பெற்ற கவிஞர் வைரமுத்துவுக்கு அமித்ஷா வாழ்த்து!

இந்திய இலக்கியத்தின் உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் ஞானபீட விருது இந்த ஆண்டு பிரபல தமிழ் கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்துவுக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 13-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற விழாவில், மத்திய முன்னாள் அமைச்சர் கரண் சிங்,…