கார்த்தி நடித்த ‘வா வாத்தியார்’ படத்தை வெளியிட கோர்ட் தடை..

கார்த்தி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி உள்ள ‘வா வாத்தியார்' படத்தை ஸ்டுடியோ கிரின் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். இத்திரைப்படம் வரும் 5-ந்தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில் கார்த்தி நடிப்பில்…

புதுமுகங்கள் அறிமுகமாகும் ‘மாயபிம்பம்’ படம்: சுந்தர்.சி போஸ்டர் வெளியீடு..

சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரும் 'பொட்டு அம்மன்-2' படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து விஷால் நடிக்கவிருக்கும் படத்தை இயக்கவுள்ளார். இந்நிலையில், செல்ஃப் ஸ்டார்ட் புரொடக்சன்ஸ் சார்பில், கே.ஜே…

ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி..

அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான 'வீர தீர சூரன்-2' வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனையடுத்து, தனது அடுத்த படத்துக்கான ஸ்கிரிப்ட் பணிகளில் ஈடுபட்டு வந்தார் அருண்குமார். தற்போது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இவரது…

‘அமெரிக்க ஆவி’ என்ற படத்தின் மூலம் நெப்போலியன் ரீ என்ரி..

தமிழ் சினிமாவில் வில்லன், குணசித்திர வேடம், கதாநாயகன் என உலா வந்த நடிகர் நெப்போலியன் தற்போது குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். சினிமா, அரசியலில் இருந்து விலகியிருந்த நெப்போலியன் மீண்டும் தற்போது நடிகராக களமிறங்கி உள்ளார்.…

‘ஜனநாயகன்’ வெளியான சில நாட்களிலேயே லாபம் தரும்: கோலிவுட் கணிப்பு..

விஜய் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் 'ஜனநாயகன்' திரைப்படத்தை விநியோகஸ்தர்கள் பெருந்தொகைகளை கொடுத்து வாங்கியிருக்கின்றனர். அந்த தொகைக்கு அவர்களுக்கு லாபம் கிடைக்க 'ஜனநாயகன்' படம் குறைந்தது ரூ.500 கோடி வசூலிக்க வேண்டும் என…

‘பராசக்தி’ படத்தின் இசை வெளியீட்டு விழா அப்டேட்ஸ்..

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய்யின் கடைசிப்படமாக உருவாகும் 'ஜனநாயகன்' மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த 'பராசக்தி' படமும் பொங்கலை முன்னிட்டு வெளியாகிறது. இதனிடையில் ஜனநாயகன் ஆடியோ லான்ச் டிசம்பர் 28-ந்தேசி மலேசியாவில் நடைபெறும் என…

- Advertisement -

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சூர்யாவுக்கு பதிலாக அல்லு அர்ஜுன்..

சூர்யா நடிப்பில் 'இரும்புக்கை மாயாவி' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க திட்டமிட்டிருந்தார். ஆனால், சில காரணங்களால் 'இரும்புக் கை மாயாவி' படத்தை இயக்குவதற்கு சூழல் அமையாமல் போனது. இந்நிலையில், இதே ஸ்கிரிப்ட்டை வைத்து அல்லு அர்ஜுன் நடிப்பில்…

ஜென்டில்மேன் என்பதற்கு எடுத்துக்காட்டு: ஏவிஎம்.சரவணன் மறைவுக்கு ரஜினி இரங்கல்..

திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம். சரவணன் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 86. வயது மூப்பு காரணமாக அவர் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்திய திரைத்துறையின் பழமையான திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில்…

அகண்டா 2: தாண்டவம்’ சனாதன தர்மம் பற்றி பேசும் – நந்தமுரி பாலகிருஷ்ணா

தமிழ் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், இப்படத்தின் தெலுங்கு பதிப்போடு இணைந்து, தமிழ்ப் பதிப்பும் வரும் டிசம்பர் 5ஆம் தேதி, திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ் பதிப்பின் வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் இன்று சென்னையில் பத்திரிக்கை ஊடக…

உடல்நலக்குறைவால் திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் காலமானார்

தமிழ் திரையுலகின் முக்கிய தூண்களில் ஒருவரும் முன்னணி தயாரிப்பாளருமான ஏ.வி.எம். சரவணன் (86) அவர்கள், வயது சார்ந்த உடல்நலக் குறைவு காரணமாக இன்று அதிகாலை மறைவுற்றார். அவரது மறைவு, இந்திய திரையுலகில் ஒரு முக்கிய காலத்தை முடிவுக்குக் கொண்டுவரும்…