NKP Vs Comali Collection Report Details : Who is BO King? | Thala Ajith | Nerkonda Paarvai | Jayam Ravi | Comali Collection
நேர்கொண்ட பார்வை மற்றும் கோமாளி படத்தின் நேற்றைய சென்னை வசூல் நிலவரங்கள் கிடைத்துள்ளன.

NKP Vs Comali Collection Report : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் கடந்த வாரம் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு அஜித்தை பற்றி பேசிய ரங்கராஜ் பாண்டே – என்ன சொல்றாரு பாருங்க.!

இந்நிலையில் நேற்று வெளியான கோமாளி திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருப்பதால் நேர்கொண்ட பார்வை பட வசூலுக்கு சிக்கல் ஏற்படுமோ என்ற அச்சம் அஜித் ரசிகர்களை தொற்றி கொண்டது.

ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை, நேற்றும் நேர்கொண்ட பார்வை திரைப்படமே சென்னையில் ரூ 64 லட்சம் வசூலித்து முதலிடத்தை பிடித்துள்ளது.

நேர்கொண்ட படம் பார்க்க வந்த ஷாலினி, அஜித் ரசிகர் செய்த வேலையை பாருங்க – வைரலாகும் வீடியோ.!

மேலும் கோமாளி திரைப்படம் ரூ 49 லட்சம் வசூல் செய்து இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

மெகா ஸ்டாரான அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் நிலையில் கோமாளி படமும் நல்ல வசூலை ஈட்டி இருப்பது படத்திற்கு கிடைத்துள்ள நல்ல வரவேற்பை தான் வெளிப்படுத்துகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.