Shalini Watched Nerkonda Paarvai in Theater With Ajith Fans - Video | Thala Ajith Kumar | NKP Movie Updates | Thala Ajith Videos
நடிகையும் தல அஜித்தின் மனைவியுமான ஷாலினி நேர்கொண்ட படம் பார்க்க வந்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

Shalini Watched Nerkonda Paarvai : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.

இது என்ன ப்ளூ சட்டையின் நேர்கொண்ட பார்வை விமர்சனத்துக்கு வந்த சோதனை – புகைப்படத்தை பாருங்க.!

திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த படத்தை ஆவலுடன் பார்த்து ரசித்து வருகின்றனர். இந்நிலையில் தல அஜித்தின் மனைவியான ஷாலினியும் ரசிகர்களுடன் சேர்ந்து சத்யம் தியேட்டரில் நேர்கொண்ட பார்வை படம் பார்த்துள்ளார்.

அப்போது அவர் தியேட்டரில் இருந்து வெளியேறிய போது அஜித் ரசிகர் ஒருவர் மேடம் எங்க கடவுளை கேட்டதாக சொல்லுங்க மேடம் என கூறுகிறார்.

நேர்கொண்ட பார்வை Vs விஸ்வாசம் : எது மாஸ் வசூல்? – தியேட்டர் உரிமையாளர் அதிரடி ட்வீட்.!

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.