மேற்கிந்திய தீவுகள் உடனான முதல்  டெஸ்ட் 4-ஆம் தேதி ராஜ்கோட்டிடல் நடைபெற உள்ளது. கோலி தலைமையில் இந்த அணி அறிவிக்கப்பட்டுள்ளது . இதில் முதல் முதலாக வேகா பந்து வீச்சாளர் முகமது சிராஜ் , பேட்ஸ்மேன் மயங்க் அகர்வால் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்தியா நம்பர் ஒன் அணிய உள்ளது.   மேற்கிந்திய தீவுகள் 8-வது இடத்தில உள்ளது. வேகா பந்து வீச்சாளர் சிராஜ், அஸ்வின், ஜடேஜா , குல்தீப் ஆகியோர் இந்திய அணிக்கு பலமாக உள்ளனர். இதே சமயத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியில் பந்துவிச்சில் அணியின்  கேப்டன் ,கேமர் ரோச், காபிரியேல் ஆகியோர் வலு சேர்க்கின்றனர்.