Nerkonda Paarvai Shocking Update : Movie Team Upset | Thala Ajith | NKP | Tamil Cinema News | Trending Cinema News | Kollywood Cinema News
நேர்கொண்ட பார்வை படத்திற்கு புதியதொரு தலைவலி உருவாகியுள்ளது, இதனால் படக்குழு கடும் அதிர்ப்தியிலும் அதிர்ச்சியிலும் இருந்து வருகிறது.

Nerkonda Paarvai Shocking Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் உருவாகியிருந்த திரைப்படமான நேர்கொண்ட பார்வை நேற்று திரைக்கு வந்தது.

தல 60-க்கு ஹீரோயின் கிடைப்பது கஷ்டம் தான், காரணம் அஜித் எடுக்கப்போகும் ரிஸ்க் தான் – முழு விவரத்துடன் இதோ!

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படத்தின் முக்கிய வீடியோக்கள் எப்படியோ இணையத்தில் கசிந்து வைரலானதே ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் தற்போது தமிழ் சினிமா மட்டுமில்லாமல் இந்திய சினிமாவிற்கே பெரும் தலைவலியாக இருந்து வரும் தமிழ் ராக்கர்ஸில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகியுள்ளது.

Super Exclusive : சொல்லு என் கண்ணுல பயம் தெரியுதா? – படு மாஸான நேர்கொண்ட பார்வை பன்ச் டைலாக்ஸ் ஒரு பார்வை.!

இது அஜித் ரசிகர்களை ஷாக்காகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் படக்குழுவை உச்சகட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.