Nerkonda Paarvai Punch Dailogues : Super Exclusive Update |NKP Movie Review | Thala Ajith Massive Dialogue in NKP | Boney Kapoor
நேர்கொண்ட பார்வையில் எச். வினோத் வசனங்களால் மிரட்டியுள்ளார். குறிப்பாக தல அஜித் பேசும் பல வசனங்கள் கிளாப்ஸ் வாங்குவது உறுதி.

Nerkonda Paarvai Punch Dailogues : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இப்படம் இன்னும் இரண்டு நாட்களில் அதாவது ( ஆகஸ்ட் 8 )-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

இன்று இப்படத்தின் பிரீமியர் ஷோ காட்சிகள் சென்னையில் பத்திரிகையாளர்களுக்காக திரையிடப்பட்டன. பெரும்பாலும் பாசிட்டிவாக விமர்சனங்களையே பெற்றிருப்பது ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.

பிங்க் படத்தை மிஞ்சியதா NKP? – நேர்கொண்ட பார்வை விமர்சனம்.!

கிளாசிக்கான படம் தான் என்றாலும் முழுக்க முழுக்க அஜித்தின் மாறுபட்ட நடிப்பிற்காக படத்தை பார்த்து கொண்டாடலாம். பெண்கள், ஆண்கள் என இருபாலரும் குடும்பத்துடன் சேர்ந்து பார்க்க கூடிய படமாக இப்படம் உருவாகியுள்ளது.

குறிப்பாக அஜித்தின் வசனங்கள் ஹைலைட்

அவைகளில் ஒரு சில

யோசிச்சுட்டு நடக்கணும்.. யோசிச்சிட்டே நடக்க கூடாது.

ஒருத்தர் மேல விஸ்வாசத்தை காட்ட இன்னொருத்தரை குற்றவாளியாக்க கூடாது.

அஜித் : பதில் சொல்றா
எதிர் நபர் : கேள்வியே கேட்காம எப்படி பதில் சொல்றது

சொல்லு என் கண்ணுல பயம் தெரியுதா? என்ன பயம் புறுத்தறவங்களுக்கு எனக்கு பயம் காட்டி தான் பழக்கம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.