Nerkonda Paarvai Shooting Spot Secrets Revealed.! | Bigg Boss | Bigg Boss Tamil 3 | Thala Ajith | Kollywood Cinema News | Abhirami Vendachalam
தல அஜித்தை சைட் அடித்து அவரிடமே மாட்டி கொண்டுள்ளார் அபிராமி, இது குறித்து பேட்டி ஒன்றில் அவர் பேசியுள்ளார்.

Nerkonda Paarvai Shooting Spot Secrets : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் அபிராமி.

அஜித்திற்கு கிடைத்த மிக பெரிய கெளரவம்… அளவில்லா ஆனந்தத்தில் அஜித் ரசிகர்கள் – புகைப்படத்தை பாருங்க.!

பட ரிலீஸின் போது அபிராமி பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்ததால் அவர் நேர்கொண்ட பார்வை படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க முடியாமல் போனது.

இதனையடுத்து அவர் கடந்த வாரம் வெளியேற்றப்பட்டதும் பல பேட்டிகளை கொடுத்து வருகிறார். அப்படியான பேட்டி ஒன்றில் நான் படப்பிடிப்பில் அஜித் சாரை முழு பவுர்ணமி நிலவை பார்த்து ரசிப்பது போல தான் ரசித்தேன்.

அஜித் ரசிகர்கள் செய்த அட்டூழியம்.. அலறி அடித்து ஓடிய மக்கள் – வைரலாகும் வீடியோ.!

உதவி இயக்குனர் பக்கத்தில் இருந்து ஷூட் குறித்து பேசி கொண்டே இருப்பார் என்னுடைய கண்கள் அஜித் சாரை தான் பார்க்கும்.

அப்படி தான் ஒருமுறை அவரை சைட் அடித்து மாட்டிகிட்டேன், ஆனால் அவர் ஒரு சிறு சிரிப்புடன் சென்று விட்டார் என கூறியுள்ளார்.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.