தல அஜித்திற்கு நேர்கொண்ட பார்வை பிறகு மற்றொரு கெளரவம் கிடைத்துள்ளது.

Certificate For Ajith Participate in Shooting Compititation : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் இறுதியான வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் இன்று வரை வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது.

இவரா பிக் பாஸ் சரவணனின் இரண்டாவது மனைவி? – முதல் முறையாக வெளியான புகைப்படம்.!

ரசிகர்கள் அனைவரும் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர். இந்த படத்தில் அஜித் நடித்ததற்காக அவரை மக்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் அஜித்திற்கு மேலும் ஒரு கெளரவம் கிடைத்துள்ளது. அது என்னவென்றால் தல அஜித் தேசிய அளவில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டுள்ளார்.

தலைக்கு நிகர் தல மட்டும் தான்.. பட்டய கிளப்பும் நேர்கொண்ட பார்வை மேக்கிங் வீடியோ.!

அவர் கலந்து கொண்டதற்கான சான்றிதழ் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

அஜித் நடிப்பு மட்டுமில்லாமல் அறிவியல், ஆராய்ச்சி, பைக் கார் ரேஸிங் என பல துறைகளில் திறமைகளை வளர்த்து கொண்டுள்ள நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.